VIKATAN NOW

ச்சில் மட்டும் அல்ல, இணையத்திலும் விகடன்தான் கிங். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு செய்திகளைப் புதுப்புதுப் பரிமாணங்களில் தருகிற அசத்தல் கட்டுரைகள், நம் இணையதளத்தில் வெளியாகின்றன. சிரிக்கவும் சிந்திக்கவும்வைக்கும் வீடியோக்கள் யூ டியூப் சேனலிலும் வெளியாகின்றன. சமூக வலைதளங்களிலும் மக்களுடன் உரையாடுகிறோம். விகடனின் இணையப் பக்கங்களில் என்னென்ன ஸ்பெஷல்? ஆன்லைன் அட்டகாசங்களின் தொகுப்பு இங்கே...



விஜயகாந்த் ஸ்பெஷல்!

விஜயகாந்த், இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார்... எப்படியெல்லாம் எதிர்க்கட்சிகளைப் பந்தாடியிருக்கிறார், தன் கட்சித் தொண்டர்களை எப்படி கும்மி எடுத்திருக்கிறார் என்பதை எல்லாம் தொகுப்பாக, முழுக்க முழுக்கச் சிரித்துக்கொண்டே விகடன் யூ டியூப் சேனலின் வீடியோ தொகுப்பில் ஜாலியாகக் காணலாம். கேப்டனின் சேட்டைகள் அடங்கிய மொத்தத் தொகுப்பு.  - http://goo.gl/41XyCT

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick