ஆக்‌ஷன் காட்டுமா கமிஷன்? - தொடரும் சிறுதாவூர் சர்ச்சை!

முதல்வர் தங்கி ஓய்வெடுக்கும் சிறுதாவூர் பங்களாவில் கன்டெய்னர் லாரிகள் நிற்பது போன்ற படம் மற்றும் வீடியோ கடந்த 29-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து ‘‘பங்களாவில் உள்ள லாரிகளில் பணம் பதுக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அவை வைக்கப்பட்டுள்ளன’’ என்று வைகோ குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து நள்ளிரவில் பங்களாவில் இருந்த சில வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து பங்களாவைச் சுற்றிலும் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்