புறக்கணித்த ஜெ. - வேதனையில் தலைவர்கள்!

தவிப்பில் வாசன்... வெறுப்பில் வேல்முருகன்... சோகத்தில் சேதுராமன்...

னிக்கட்சி தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க-வை சாஃப்ட் கார்னரில் வைத்திருந்த ஜி.கே.வாசன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே அ.தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்துவந்த வேல்முருகன் ஆகியோருக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் வேறு கூட்டணிக்குப் போகலாமா, அ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் திருத்தங்களுக்காகக் காத்திருக்கலாமா என்று குழப்பத்தில் தவிக்கின்றனர்.

காத்திருந்து... காத்திருந்து...

த.மா.கா ஆரம்பித்தபோதே இதன் பின்னணியில் ஆளும் கட்சியின் கைங்கர்யம் இருந்ததாகச் செய்திகள் வெளியாகின. எனவே, கூட்டணிக்காக அ.தி.மு.க தலைமையின் அழைப்புக்காகக் காத்துக் கிடந்தார் வாசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்