அம்மாவின் ஆகாயச் செலவுகள்

ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்வதற்காகத் தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டிருக்கிறது அ.தி.மு.க. ஹெலிகாப்டர் பிரசாரம் ஒன்றும் அ.தி.மு.க-வுக்குப் புதிதில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்றுதான் ‘செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ எனக் கேட்டு ஜெயலலிதா பிரசாரம் செய்தார். 2011 சட்டசபைத் தேர்தலில் ஹெலிகாப்டரை பயன்படுத்தினாலும் வேனில் சென்று பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. ஆனால், இப்போது மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் அனைத்துக்கும் ஒரே இடத்தில் மட்டும் பொதுக்கூட்டத்தில் பேசி பிரசாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்