தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்!

ளும் கட்சி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துவிட்டது. எதிர்க்கட்சியான தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலை ஆவலோடு எதிர் பார்த்திருக்கிறார்கள் மக்கள். சுமார் 9 ஆயிரம் பேர் சீட் கேட்டு அறிவாலயத்தை முட்டி மோதினார்கள். பிப்ரவரி 22 முதல் மார்ச் 8 வரையில் நேர்காணல் வைபவம் நடத்தி முடிக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக மீதியுள்ள தொகுதிகள் யார் யார் களம் காணுவார்கள்? யார் யாருக்கு என்ன தொகுதி என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள். அந்த சீக்ரெட் பட்டியலை மோப்பம் பிடித்தார் கழுகார். அந்த பட்டியல் இங்கே..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்