எல்லாம் சட்டப்படிதான் நடக்கின்றன!

17.04.2016 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘அன்று சுவிஸ் வங்கி... இப்போது பனாமா வங்கி’ எனும் தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது.அதுகுறித்து, தீனதயாள பாண்டியன் நமக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நான் மருது பாண்டியர்களின் மரபில் வந்தவன் என்பது அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மருது பாண்டியர்களது திருவுருவச் சிலைகளை மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் நிறுவி, விமர்சையாக அவற்றைத் திறந்ததிலும் என் பங்களிப்பு உண்டு. மருது பாண்டியர்கள் குறித்த ஆய்வு நூலான ‘முதல் விடுதலைப் போர்’ எங்களால் வெளியிடப்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்