VIKATAN NOW

ச்சில் மட்டும் அல்ல, இணையத்திலும் விகடன்தான் கிங். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு செய்திகளைப் புதுப்புதுப் பரிமாணங்களில் தருகிற அசத்தல் கட்டுரைகள், நம் இணையதளத்தில் வெளியாகின்றன. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வீடியோக்கள் யூ டியூப் சேனலிலும் வெளியாகின்றன. சமூக வலைதளங்களிலும் மக்களுடன் உரையாடுகிறோம். விகடனின் இணையப் பக்கங்களில் என்னென்ன ஸ்பெஷல்? ஆன்லைன் அட்டகாசங்களின் தொகுப்பு இங்கே...

தமிழகத்தில் மது ஆறு ஓட யார் காரணம்?

கருணாநிதி - எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா மூவருக்கும்  மதுக் கொள்கையில் மாறுபாடு உண்டா?
வாரா வாரம் `JV breaks’ என்ற தலைப்பில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை சுவாரஸ்யமாக விமர்சிக்கிறார்  ப.திருமாவேலன். நாம் தெரிந்துகொள்ள விரும்பும் அன்றாட அரசியலுக்குப் பின்னால் நடக்கும் அதிரடிச் சம்பவங்களின் தொகுப்பு. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பேரால் பார்க்கப்படும் இந்தத் தொடர் வீடியோவை நீங்களும் பாருங்க!  https://goo.gl/NkwuGu

தேர்தல் வைரல் வீடியோக்கள் அனைத்தையும் காண...
vikatan web tv


https://www.youtube.com/vikatanwebtv

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick