என்ன செய்தார் ஜெயலலிதா? - ஆர்.கே.நகர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

“வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்டத் தூய்மையான குடிதண்ணீர் இலவசமாக வழங்கப்படும்” இது முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி. இதை அவர் நிறைவேற்றி இருக்கிறாரா... தொகுதிக்காக அவர் என்ன செய்துள்ளார்? ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவதால் வி.ஐ.பி அந்தஸ்தைப் பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் வலம்வந்தோம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைசென்ற ஜெயலலிதா ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். அந்த வழக்கில் மிகப் பெரிய  திருப்பமாக நீதிபதி குமாரசாமியால் விடுவிக்கப்பட்டார். பின்னர்  முதலமைச்சராக மீண்டும் அரியணை ஏறினார்.  இதனைத்தொடர்ந்து  ஆர்.கே.நகர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான வெற்றிவேல் ராஜினாமா செய்ததால், ஆர்.கே.நகரில் கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஜெயலலிதா, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்