தி.மு.க-வுக்கு ஆதரவாக சிவாஜி பேரவை!

டிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என வெற்று அறிவிப்பை வெளியிட்ட அ.தி.மு.க-வைவிட, சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் தி.மு.க-வே மேல்” என்கிறார்கள், சிவாஜி ரசிகர்கள்.

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த பிறகு, அவருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து, அடையாறு பகுதியில் 65 சென்ட் இடம் அன்றைய அ.தி.மு.க அரசால் வழங்கப்பட்டது. நடிகர் சங்கம் சார்பில்தான் மணிமண்டபம் கட்டப்படும் என நடிகர் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால், நடிகர் விஜயகாந்த் தலைமையில் பூமி பூஜை போட்டதோடு சரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்