"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்!"

அதிரவைத்த அமைச்சர் அன்பழகன் அம்பலம்

ருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும், நடத்தக் கூடாது என்றும் தீவிர விவாதம் தேசிய அளவில் நடந்து வருகிறது. நுழைவுத் தேர்வு வந்தால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்காமல் போய்விடும் என்பதும் நுழைவுக்குத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் கவலை. 

இந்த நிலையில்தான், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாம் பெற்ற தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன.  ‘கடந்த 5 வருடங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த எத்தனை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்?’ என்ற விவரத்தைக் கேட்டோம். அதற்கு அளிக்கப்பட்ட தகவல்கள், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் பரிதாப நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்