சபாநாயகர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்!

சொல்கிறார் பழனிவேல் தியாகராஜன்பேட்டி

தாத்தா பி.டி.ராஜன் தற்காலிக முதல்வராக அலங்கரித்த அவையில்... சபாநாயகராக இருந்த அப்பா பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் கரகரத்த குரலுக்கு செவிசாய்த்த அவையில், மூன்றாவது தலைமுறையாக உள்ளே நுழைந்து தனது கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் பேசி சட்டமன்றத்தையே அதிரவைத்துள்ளார் தியாகராஜன். இவருடைய பேச்சை கருணாஸ் விமர்சிக்க, அனல் பறந்தது சட்டமன்றம்.  பேச்சுக்குப் பின்னர் சட்டசபையில் இருந்து வெளியே வந்த தியாகராஜனை சந்தித்தோம்.

“மூன்றாவது தலைமுறையாகச் சட்டமன்றத்தில் நுழைந்துள்ள நீங்கள், இந்தச் சட்டமன்ற நிகழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்