முகங்கள் - கங்கா பரணி

ங்கில நாவலாசிரியர், ப்ளாக் எழுத்தாளர், குறும்பட இயக்குநர் எனப் பல தளங்களில் இயங்கும் இளம் பெண் படைப்பாளி கங்கா பரணி. `பெஸ்ட் அர்பன் சென்னை ப்ளாக்கர்’ விருது இவருடைய ப்ளாக்குக்குக் கிடைத்தது.  2013-ல், இவர் இயக்கிய ‘டைனி ஸ்டெப்’ குறும்படத்துக்கு, வீ கேர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ‘பெஸ்ட் ஃபிலிம்’ விருது தந்து கெளரவித்தது. அதே நிகழ்வில், ‘ஸ்பெஷல் மென்ஷன்’ என்ற பிரிவில் இவர் இயக்கிய `கேண்டில்ஸ்’ குறும்படமும் விருது பெற்றது. ‘Just you me and a secret’, ‘A minute to death’, ‘A sip of love and a sip of coffee’ போன்றவை இவர் எழுதிய ஆங்கில நாவல்கள். அவரைச் சந்தித்தோம்.

‘‘உங்கள் பயணம் பற்றி?’’

‘‘எங்கள் வீட்டில் ஆங்கில நாளிதழ்கள் வாங்குவோம். அதில், வாசகர் பங்களிப்புப் பகுதிக்கு எங்கள் அப்பா எழுதி அனுப்பச் சொல்வார். இப்படி நான் அனுப்பியதில் ஒன்று பிரசுரமானது. அன்று ஆரம்பித்ததுதான் என்னுடைய எழுத்துப் பயணம். பத்திரிகைக்கு அனுப்பப்படும் படைப்புகள் தேர்வு செய்யப்படாதபட்சத்தில், அதை என் ப்ளாக்கில் போட்டுவிடுவேன். அதன்பிறகுதான் ப்ளாக்கில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். குறும்படங்கள் மீது ஆர்வம் வர ஆரம்பித்ததால், 10-க்கும் மேற்பட்ட தமிழ் குறும்படங்கள், அனிமேஷன் படங்களை இயக்கியுள்ளேன்.’’

‘‘பெரும்பாலும் தமிழ் வாசகர்கள் இருக்கும் இடத்தில் ஆங்கில நாவல்கள் எழுதக் காரணம்?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்