பட்டுக்கோட்டைக்குப் பட்டுக்குஞ்சமா?

கொசு நகரம் எனக் கொந்தளிக்கும் மக்கள் பட்டுக்கோட்டைஅவலம் - 2

சுதந்திர தின விழாவில் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ‘சிறந்த நகராட்சி விருது’ முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது. தங்கள் நகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது குறித்து பட்டுக்கோட்டை மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

"பட்டுக்கோட்டை நகராட்சி, சுகாதாரச் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கிறது. சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டேன். யதார்த்த நிலை இப்படியிருக்க... பட்டுகோட்டைக்குச் சிறந்த நகராட்சி என தமிழக அரசு விருது வழங்கியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இந்து முன்னணித் தலைவர் ஆதிமதனகோபால்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்