இவை 'ஜோக்ஸ்' அல்ல!

மிழக கிராமப்புறங்களில் 70 சதவிகித வீடுகளிலும் நகர் பகுதிகளில் 25 சதவிகித வீடுகளிலும் கழிப்பறை வசதி கிடையாது.

போதிய கழிப்பிட வசதி இல்லாமல் நோய்வாய்ப்பட்டு உலக அளவில் ஒரு நாளைக்கு 1,000 குழந்தைகள் இறந்துபோகின்றன.

அதிகபட்சமாக, அரியலூரில் 80 சதவிகிதம் பேரும், தர்மபுரியில் 79 சதவிகிதம் பேரும் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள்.

‘தமிழகத்தில் 51.7 சதவிகித வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. 87 சதவிகித வீடுகளில் டி.வி பெட்டிகள் இருக்கின்றன’ - 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்.

திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகிற மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியாதான் முதலிடம். இந்தியாவில் 66 கோடி பேர் திறந்தவெளியைப் பயன்படுத்துகிறார்கள்.

சென்னை மாணவி அக்‌ஷயா தன் பிறந்தாள் பரிசாக, கடலூர் மாணவி ஆர்த்திக்கு டாய்லெட் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்