கழுகார் பதில்கள்!

எஸ்.பூவேந்தரசு, பெரிய மதியாக்கூடலூர்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங் களில் ஒரு தீர்மானத்தின் மீதான விவாதங்களில் பங்கெடுத்து எதிர்த்து வாக்களிப்பதற்கும் ஓட்டெடுப்பின்போது வெளிநடப்பு செய்வதற்கும் இடைப்பட்ட வித்தியாசமாக எதனைக் கருதலாம்?

எதிர்த்து வாக்களிப்பது என்பது தன்னுடைய வாக்கை அந்த தீர்மானத்துக்கு எதிராகச் செலுத்தி, அந்தத் தீர்மானத்தை எதிர்க்கிறோம் என்று காட்டுவது. தன்னுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்வது. வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்வது என்பது, தனது முடிவை தெளிவாக எடுக்காமல் வளவள கொழகொழா நிலைப்பாட்டுடன் நடந்து கொள்வது. ஒரு தீர்மானத்தை எதிர்ப்பது, ஆதரிப்பது என்ற இரண்டில் ஒரு நிலைப்பாடு எடுப்பதே சரியானது.

தீ.அசோகன், திருவொற்றியூர்

உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா, ரியோ ஒலிம்பிக் போட்டியில் நிறைய பதக்கங்கள் வெல்லவில்லையே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்