‘ஸ்டாலின் வந்து என்னைப் பார்த்தார்!'

Follow Up

ல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தி.மு.க. ஸ்டார் பேச்சாளர் ‘தீப்பொறி’ ஆறுமுகம். ‘‘ஸ்டாலின் என்னை சந்திப்பார்’’ என கடந்த ஜூ.வி. இதழில் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அந்த நம்பிக்கை பலித்துவிட்டது. ‘தீப்பொறி’ ஆறுமுகத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின். மருத்துவ உதவிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்