கீழ்பவானி கிறுகிறு... விவசாயிகள் கடுகடு!

பாசன திட்டத்தால் பரிதவிக்கும் கிராமங்கள்போராட்டம்

‘‘கீழ்பவானி பாசனத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறுகிறது தமிழக அரசு. நடுவர்மன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை’ என்ற குற்றச்சாட்டுகளோடு வீதிக்குவந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள் ஈரோடு மாவட்ட விவசாயிகள்.

சமீபத்தில் ‘தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்’ என முதல்வர் அறிவித்திருந்தார். அதிலிருந்துதான் பிரச்னை தொடங்கி இருக்கிறது. காரணம் பவானிசாகரின் மொத்தக் கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆனால், தண்ணீர் திறந்துவிட்டபோது நீர் இருப்பு வெறும் 7.8 டி.எம்.சி மட்டுமே. எனவே, தண்ணீர் குறைவாக இருக்கும்போது தண்ணீர் திறந்தால் கீழ்பவானி பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால்தான் இந்தப் போராட்டம் தொடங்கி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்