கண்டுகொள்ளப்படாத கோரிக்கைகள்!

போராட்டத்தில் அரசு ஊழியர்கள்...

மிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 60 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பிப்ரவரி 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் இருந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜனை சந்தித்தோம்.  

‘‘திடீரென ஏன் இந்தப் போராட்டம்?’’

‘‘இது ஓரிரு நாட்களில் எடுத்த முடிவு அல்ல. கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாக, 15 லட்சம் தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கவன ஈர்ப்பு பிரசாரப் பயணங்கள், பெருந்திரள் முறையீடுகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என முதல்வர் கவனத்தை ஈர்ப்பதற்கு பல போராட்டங்களை நடத்திவிட்டோம். தேர்தல் நெருங்கிவரும் நேரத்திலாவது எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா என்ற ஏக்கத்தோடுதான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்