ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

ரோஹித் வெமுலா மற்றும் விழுப்புரம் மாணவிகளின் மரணங்கள், இளைஞர்களின் நியாயத்துக்கான இறுதிப்போராட்டமா? பழ.கருப்பையா போன்றவர்கள் ஒரு கட்சியிலிருந்து விலகும்போது குறிப்பிடும் கருத்துக்கள் சொந்த அதிருப்தியா அல்லது அவர் எழுப்பும் கேள்விகள் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் தங்கள் மனசாட்சியை நோக்கி எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்விகளா? பத்ம விருதுகள் அவற்றின் மதிப்போடு இன்றும் இருக்கின்றனவா அல்லது அவை வெறும் அரசியல் கருவிகளா?

பிப்ரவரி 8 வரை


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick