எம்.ஜி.ஆர். காலத்து வழக்கு... - 33 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு!

மிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக பரபரப்பைக் கிளப்பிய வங்கி மோசடி வழக்கு ஒன்றில், தற்போது குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புகார்கொடுத்தவர்கள் யாரென்று தெரியவில்லை; அவர்கள் கொடுத்த புகார் மனுவைக் காணவில்லை; விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை; வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் இறந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும், அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 33 ஆண்டுகள் கழித்து தண்டிக்கப்பட்டு உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்