பெரியோர்களே... தாய்மார்களே! - 61

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன், படங்கள். ப.சரவணகுமார்

ண்ணடி செம்புதாஸ் தெரு கார்னர் எஸ்டேட் வீட்டின் நான்காவது மாடி -

மண்ணடி பவளக்காரத் தெரு 7-ம் நம்பர் வீட்டின் மாடி -

ராயபுரம் வெங்கடாசலம் நாயக்கர் தெரு -

‘ராயபுரம் கல்லறை சாலை’ எனப்படும் சிமிட்ரி சாலையில் உள்ள ராபின்சன் பூங்கா -

தங்கசாலைச் தெருவில் 208 என்ற எண்ணுள்ள கட்டடம் -

இந்த ஐந்து இடங்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகம் கருக்கொள்ளக் காரணமாக இருந்த இடங்கள். சூரியக் கட்சி சூல்கொண்ட இடங்கள் இவை.

காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவும், ஈரோட்டில் இருந்து ஈ.வெ.கி.சம்பத்​தும், திருவாரூரில் இருந்து கருணாநிதியும், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு படிக்க வந்த இரா.நெடுஞ்செழியனும், இரா.செழியனும், க.அன்பழகனும், கே.ஏ.மதியழகனும் - சென்னையில் கூடி ஓர் இயக்கம் காணவும், அந்த இயக்கத்தை 70 ஆண்டு காலம் தக்க வைத்துக்கொள்ளவும் காப்பரணாக அமைந்தவை இந்த ஐந்து இடங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்