மிரட்டும் ஸிகா வைரஸ்!

தடுப்பூசி, மருந்து இல்லை...

த்தீன் அமெரிக்காவில் பிரேசில் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சிறிய தலையோடும், மூளை வளர்ச்சிக் குன்றியும்  (Microcephaly) பிறக்கின்றன. இது அந்த நாடுகளின் மக்களைப் பெரும் கவலையிலும், வேதனையிலும் ஆழ்த்தியிருக்கிறது. கொசுக்கள் மூலம் பரவும் ‘ஸிகா’ (Zika) என்ற வைரஸ்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஸிகாவின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து ‘சர்வதேச பொது சுகாதார அவசரநிலை’யை உலக சுகாதார நிறுவனம் கடந்த 1-ம் தேதி பிரகடனம் செய்தது. ஸிகா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில், வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. ஸிகா வைரஸால் ஒலிம்பிக் போட்டி பாதிக்கப்படாது என்று கூறப்பட்டாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு விளையாட்டு வீரர்களுக்கும், பார்வையாளர் களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்