ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

யர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அங்கு கல்வியின் தரமும் குறைந்து காணப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பின் ‘காட்’ ஒப்பந்தத்தால், இந்தியாவில் உயர்கல்வி பாதிக்கப்படும். எனவே, இந்த ஒப்பந்தத்திலிருந்து மத்திய அரசு தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிப்ரவரி 9 முதல் 15 வரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick