விஷன் 2023 - மறந்த மிஷன் 234

#WhereisMyToilet

“திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன்” - தொலைநோக்குத் திட்டம் 2023-ல் (விஷன் 2023) ஜெயலலிதா சொல்லி, தொலைந்து போய்விட்டது அறிவிப்பு. மிஷன் 234 எனத் தேர்தலுக்குக் களம் இறங்கியிருக்கும் அ.தி.மு.க விஷன் 2023-ஐ மறந்துவிட்டது.

பொது மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள டாய்லெட்களின் லட்சணம் இது.

படங்கள்: எல்.ராஜேந்திரன், எஸ்.தேவராஜன், க.தனசேகரன், தே.சிலம்பரசன், கா.முரளி, க.சதீஷ்குமார், மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick