“நான் செத்தால் ஊரே பெருமைப்படும்படி சாவேன்!”

இந்திய எல்லையில் உறைந்துபோன உயிர்ச்சித்திரங்கள்!

சியாச்சின் – பெயரைக் கேட்டாலே உடம்பு உறைந்துபோகும். நடுங்க வைக்கும் உலகின் உயரமான போர்முனை. உயிரை இறுக்கும் அந்தப் பனிப் பிரதேசத்தில் நம் படை வீரர்கள் 24 மணி நேரமும் காவல் காத்து வருகிறார்கள். பனிப் பாறைகள் சரிந்து அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்துள்ளன. கடந்த 3-ம் தேதி நடந்த விபத்தில் நம் ராணுவ வீரர்கள் 10 பேர் சிக்கினர். அதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஹனுமந்தப்பா மட்டும் ஆறு நாட்களுக்குப் பிறகு குற்றுயிரும் குலையுயிருமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்தபோதும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இவருடன் சேர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்