“பழைய மொந்தையில் பழைய கள்!”

தமிழக அரசின் கடனாளி பட்ஜெட்

“ ‘உங்களால் நான்... உங்களுக்காக நான்’ என்ற உறுதியுடன், தமிழக மக்களின் வாழ்வு சிறக்கவும் வளம் பெருக்கவும் அயராது அரும்பணியாற்றி வருபவரும், தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஈடு இணையற்ற மக்கள் தலைவியாகவும், ஏழைகளின் ஏந்தலாகவும், எதிரிகளால் வெல்ல முடியாத மக்கள் சக்தியாகவும், மனித உருவில் உள்ள கடவுளாகவும் மக்களால் போற்றப்படுகிறார் அம்மா” என்கிற அமர்க்களமான முன்னுரையோடு தனது இடைக்கால பட்ஜெட் உரையைத் தொடங்கினார், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்.

“மே மாதம் வரை உள்ள இந்த இடைக்காலத் துக்கான நிதியாக 60,610 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.01 சதவிகிதத்தை எட்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் விளங்குகிறது” என்று பன்னீர்செல்வம் தனது உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் இல்லை. அம்மாவின் புகழ்பாடும் பட்ஜெட்டாக இருந்தது என்று எதிர்க் கட்சிகள் விமர்சிக்கின்றன. கூட்டத்தில் இருந்து  தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.  பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள்:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்