ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

ரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தால் தமிழகத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் அதை ரத்துசெய்ய வேண்டும்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிப்ரவரி 29 வரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick