“தொலைதூரக் கல்வியில் 50 சதவிகித கட்டணம் எங்கே போகிறது?”

அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கிளை விவகாரம்!

மிழகத்தில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்​பட்டது என்ற பெருமை உடையது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். அந்தப் பெருமையைத் தொலைதூரத்துக்குக் துரத்துவதாக இருக்கின்றன அதன் சமீபத்திய நடவடிக்கைகள். தொலைதூரக் கல்வியில் மாணவர் சேர்க்கைகள் நடத்துவதற்காக நாடு முழுவதும் கிளைகள் திறப்பதற்காக தனியார் கல்வி அமைப்புகளுடன் அண்ணா பல்கலைக்​கழகம் ஒப்பந்தம் செய்திருப்பதுதான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்