இது நல்லா இருக்கே?

வில்லங்கம் சொல்லும் விலையில்லா சி.டி.அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதியை தோலுரிக்கும் அ.தி.மு.க-வினர்!

துரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் சட்டமன்றத் தொகுதியான மதுரை மேற்குத் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அடிப்படை பிரச்னைகளை ‘அமைச்சர் தொகுதியின் அவலங்கள்’ என்ற பெயரில் இரண்டு மணி நேரம் ஓடும் டாக்குமென்டரி படமாக எடுத்து தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறார், அந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக அ.தி.மு.க தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட பசும்பொன் பாண்டியன்.

அமைச்சர் தொகுதியின் வண்டவாளங்களை சி.டி போட்டு தண்டவாளத்தில் ஏற்றி மதுரை மேற்குத் தொகுதி முழுவதும் விநியோகம் செய்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்