ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

மார்கழி மாதத்துக்கு பல பெருமைகள் உள்ளன. வைகுண்டஏகாதசி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவை மார்கழியில்தான் வருகின்றன. கோலம் போடுவதோடு மார்கழி மாதப் பெருமைகளையும் நம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரகுமானும் உள்ளார். அவரது இறைநம்பிக்கை, இடைவிடாத உழைப்பே வெற்றிக்குக் காரணம். அவரது பிறந்த தேதி ஜனவரியில் வருகிறது. கல்லணையும், நைல் நதியில் உள்ள அணையும் ஒரே மாரியாகக் கட்டப்பட்டுள்ளன.

ஜனவரி 11 வரை

பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பேசுகிறார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick