“அ.தி.மு.க., பி.ஜே.பி-யை ஆதரிக்க மாட்டோம்!”

அர்ஜுன் சம்பத் அதிரடி

தினம் ஒரு பிரச்னையைக் கையில் எடுத்துக்கொண்டு அறிக்கைவிடுவதும் போராட்டம் நடத்துவதும், டி.வி-யில் விவாதிப்பதும் என... எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்முன் பூட்டப்​பட்​டிருக்கும் காலபைரவர் கோயில் திறக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மதுரை வந்திருந்த அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘கோயிலுக்குள் வருவதற்கான ஆடைக் கட்டுப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?’’

‘‘கோயில் புனிதமான இடம், இங்கே கண்ணி​ய​மான ஆடை அணிந்து வரச்சொல்வதில் தப்பில்லை​யே. இதை நாங்கள் ஆதரிக்கிறோம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்