“நான் செம்பரம்பாக்கம் ஏரி பேசுகிறேன்!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நீரின் வேர் தேடும் பயணம்!

கண்நீர் கதைகள்...

நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு. சட்டத்தின் இருட்டறைக்கு வெளிச்சம் ஏற்றப் பயின்ற, கறுப்பு அங்கி வழக்கறிஞர்கள், தங்களின் வாதங்களுக்கு வலுச்சேர்க்க, தடித்த புத்தகங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டிருந்தனர். நீதிமன்ற ஊழியர்கள் பரபரத்துக் கிடந்தனர். செய்தியாளர்களும் வழக்கைக் கவனிக்க வந்த பொதுமக்களும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் மூழ்கிப்போய் இருந்தனர். அங்கு நிலவிய ஒருவிதமான இறுக்கம், குளிரூட்டப்பட்ட அந்த அறையை ஒருவிதமான புழுக்கத்தில் வைத்திருந்தது.

இத்தனைப் பதற்றங்களுக்கும் பரபரப்புக்கும் காரணம், அன்றைக்கு விசாரிக்கப்பட இருந்த முதல் வழக்கு முக்கியத்துவமான வழக்கு. அதில் சாட்சி அளிக்க வந்திருந்தது, சென்னையை மூழ்கடித்த வெள்ளத்தைத் தேக்கிவைத்திருந்த செம்பரம்பாக்கம் ஏரி.

தலைமை நீதிபதியின் வருகைக்குப் பிறகு, கூண்டில் ஏற்றப்பட்ட ‘சாட்சி’ செம்பரம்பாக்கம் ஏரி அளித்த வாக்குமூலம்:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்