ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

ரம்பு நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு உலகத்தை அளந்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கின்ஸ். இசையின் வடிவில் இறைவன் இருக்கிறான். குழந்தைகளிடம் கேள்விகள் கேட்பதைவிட, அவர்களைப் பேச விட்டுக் கேட்க வேண்டும். ‘உடலில் கண்கள், காதுகள் என சிலவற்றை இரண்டாக கொடுத்த இறைவன், உயிரையும் இரண்டாகக் கொடுத்திருந்தால் இன்னொருமுறை நாட்டுக்காக உயிர் துறப்பேன்’ என்றார் திருப்பூர் குமரன்.

ஜனவரி 11 வரை

பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பேசுகிறார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick