செம்பரம்பாக்கம் to சேப்பாக்கம்!

கருணாநிதி சிக்னல்

மிழகத்தின் அரசியல் ஓட்டத்தை திசைதிருப்பிவிடும் விசையாக மாறி இருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. அ.தி.மு.க பொதுக்குழுவிலும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற தி.மு.க ஆர்ப்பாட்டத்திலும் செம்பரம்பாக்கத்தின் பெயர் பிரதானமாக இருந்ததே அதற்கு அத்தாட்சி.

‘சென்னையை மழையும் வெள்ளமும் மூழ்கடிக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை, தாமதமாகத் திறந்த தமிழக அரசுதான் மூழ்கடித்தது. அதற்கு, தாமதமாக உத்தரவிட்ட ஜெயலலிதாதான் காரணம்’ என்ற தொடர் பிரசாரத்தை தி.மு.க கையில் எடுத்தது. அடுத்தகட்டமாக, சேப்பாக்கத்தில் ஜனவரி 5-ம் தேதி, காலை ஆர்ப்பாட்டம் என்று அறிவித்தது. அன்று கனிமொழியின் பிறந்தநாள் என்பதால், பலரும் மேடையிலேயே அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்