என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் 39-ல் 37 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. இரண்டில் மட்டுமே தோல்வி. கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க வென்றபோதும் அங்கே அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமியின் பதவி பறிபோனது. கன்னியாகுமரியில் தோற்றதால் பச்சைமாலின் தலை உருண்டது. தர்மபுரியில் தோற்றதால் அமைச்சர் பி.பழனியப்பனின் பதவி பறிபோயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. அதுதான் பழனியப்பனின் டெக்னிக். அரசியலில் காட்டும் தன் திறமையை, தன்னைத் தேர்வு செய்த பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குப் பயன்படுத்தியிருக்கிறாரா? இந்த இதழில், ‘என்ன செய்தார் எம்.எல்.ஏ.’... உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்