கழுகார் பதில்கள்!

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

 டாக்டர் ராமதாஸின் அரசியல் வியூகத்தில் ராஜதந்திரம் தெரிகிறதா?


 டாக்டர் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, பல்வேறு நகரங்களில் மண்டல மாநாடுகள் நடத்தி, ‘மாற்றம் - முன்னேற்றம்- அன்புமணி’ என்று பிரசாரத்தை முடுக்கிவிட்டதன் காரணமாகத்தான் பா.ம.க-வுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அவர்களைக் கூட்டணிக்கு வரவேண்டும் என்று பி.ஜே.பி தலைவர்கள் வீடு தேடிச் சென்று பேச்சுவார்த்தையும் நடத்துகின்றனர். இந்தக் காரியங்களை ராமதாஸும் அன்புமணியும் செய்யாமல் போயிருந்தால் இந்த அளவு கவனம் பெற்றிருக்க மாட்டார்கள் அல்லவா? எனவே, இவை அனைத்தும் ராமதாஸின் ராஜதந்திர வெளிப்பாடுகள்தான். ‘பி.ஜே.பி. அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும்’ என்று நினைக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்