மிஸ்டர் கழுகு: “கட்சியை உடைக்கப் பார்க்கிறீங்களா?”

ழுகார் உள்ளே நுழைந்ததும் கடந்த இதழைக் கேட்டு வாங்கினார். இதழில் அவர் கொடுத்திருந்த தி.மு.க தகவல்களுக்கு ஃபாலோ அப் தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘தி.மு.க-வில் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் உச்சகட்டக் கசப்பின் விளைவாக, ‘ஆறாவது முறை அதுவே இலக்கு’ என்று கருணாநிதி சொல்ல ஆரம்பித்து இருப்பதைப் பற்றியும் இந்தத் தேர்தலில் கருணாநிதியே முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்பது பற்றியும் அவரே சூறாவளி பயணத்தைத் திட்டமிட ஆரம்பித்துவிட்டார் என்றும் அதற்​காக வேன் தயார் ஆகி வருவதாகவும் சொல்லி இருந்தேன். இந்த முஸ்தீபுகளுக்கு முன்னதாக நடந்த சில விஷயங்கள் தி.மு.க வட்டாரத்தில் இருந்து கிடைத்தன.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்