மிஸ்டர் கழுகு: 16 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை?

ஜெ. ரகசிய சர்வே

ழுகார் உள்ளே வந்ததும், ‘‘முதல்வர் உற்சாகம் அடைந்து வருவதுபோல் தெரிகிறதே?” என்றோம்.

‘‘கடந்த 13-ம் தேதி தலைமைக் கழகத்துக்கு வந்தார் ஜெயலலிதா. 17-ம் தேதியும் தலைமைக் கழகத்துக்கு வந்தார். அதைவைத்துச் சொல்கிறீரா? இரண்டுமே முக்கியமான நிகழ்ச்​சிகள். அவர் வந்தாக வேண்டிய நிகழ்ச்சிகள். 13-ம் தேதி 6 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகங்களைத் திறந்துவைத்தார். 17-ம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்