“நான் கூவம் பேசுகிறேன்..!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கண்நீர் கதைகள்...நீரின் வேர் தேடும் பயணம்!

‘‘இக்கோலம் காண்பதற்கோ தக்கோலம் தனிலிருந்து யான், தப்பாக பிறப்பெடுத்தேன்?’’ என்ற கேள்வியுடன்தான் என் கதையைத் தொடங்க வேண்டும். ‘‘இப்போது என் பெயர் கூவம். பொதுமக்கள் மட்டுமல்ல, அரசாங்கப் பதிவேடுகளிலும் அதுவே என் பெயர்.  ஆனால், எனக்கு ‘கூகம்’ என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

பிறப்பு

சென்னையை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில், திருவூறல் என்றும், தக்கோலம் என்றும் வரலாற்றுக் குறிப்புகளில் பெருமையாகச் சொல்லப்படும் இடத்தில்தான் சிறு மலையும், பூமிப் பாறையும் இணைகிற இடத்தில் பிறப்பெடுத்தேன்... இதற்கு மேல் என் அடிமுடி ஆராய்ச்சி எல்லாம் வேண்டாமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்