‘‘கார் விலையைவிட சர்வீஸ் கட்டணம் அதிகம் கேட்கின்றனர்”

கலங்கும் கார் உரிமையாளர்கள்

ழை, மனிதர்களை மட்டும் பாதிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்துவிட்ட வாகனங்களையும் கடுமையாக சேதப்படுத்தி விட்டது. பல லட்சம் மதிப்புள்ள கார்களும், டூ வீலர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பைபோல் குவிந்து கிடந்தன. அவற்றை மீட்டெடுத்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு மற்றோர் அதிர்ச்சி காத்திருந்தது. தண்ணீரில் மூழ்கிய கார்களை சர்வீஸ் செய்ய, லட்சக்கணக்கில் பணம் கேட்பதாக கார் உரிமையாளர்கள் கொந்தளிக்கின்றனர். இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை அவற்றுக்கு அரசே முன்வந்து இலவச பழுது நீக்கும் முகாம்களை நடத்தியது.

ஆனால், இன்னமும் கார் உரிமையாளர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மழை பாதிப்புகள் குறைந்து ஒரு மாதம் ஆகியும், கார் உரிமையாளர்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்