ஆதிக்க சாதியினருக்கான விளையாட்டா ஜல்லிக்கட்டு?

தென் மாவட்ட சர்ச்சைகளின் உண்மை நிலை என்ன?

ல்லிக்கட்டுவை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. எதிர்ப்பவர்களில் ஒரு தரப்பினர், ‘இந்த விவகாரத்தில் சாதி மேலாண்மை அதிகமாக இருக்கிறது, சாதி ஆணவத்தை ஜல்லிக்கட்டு பாதுகாக்கிறது’ என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
‘‘ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது சரிதான். இதனால் சாதிப் பெருமை நிலைநாட்டப்​படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களை இந்த விளையாட்டுக்குள் அனுமதிப்பது இல்லை. இதனால்தான் தென் மாவட்டங்களில் சாதிப் பூசல்கள் உருவாகின்றன’’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்  டாக்டர் கிருஷ்ணசாமி கருத்துச் சொல்லி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்