ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

ல்வேறு பிரச்னைகளுக்குத் தன்னலம் காரணமாக அமைவதால், அதைத் தவிர்க்க வேண்டும். சுதந்திரமடைந்த நாடுகளில் இந்தியாவைத் தவிர, மற்றவை கல்வியை இலவசமாக அளித்தன. எனவே, இந்தியாவிலும் இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வியின் மூலமே சமூகத்தை மேம்படுத்த முடியும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக் குழுவில் கல்வியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick