“பலமாக இருந்தால் வளர்ப்பார்கள்... பலவீனமாக இருந்தால் போட்டுத்தள்ளுவார்கள்!”

தலைமறைவு ‘காஞ்சிபுரம்’ ஸ்ரீதர் பேட்டி!

கொலை வழக்கு உட்பட ஏராளமான வழக்குகளில் தொடர்புடைய ‘காஞ்சிபுரம்’ ஸ்ரீதர், கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார். வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் அவரை ‘இன்டர்போல்’ உதவியுடன் பிடிப்பதற்கு தமிழக போலீஸார் முயற்சி செய்துவருகிறார்கள். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு போனில் மிரட்டல் வந்துள்ளது. அதுதொடர்பாக, ஸ்ரீதரின் கூட்டாளிகளை போலீஸார் கைதுசெய்தனர். அத்துடன், ஸ்ரீதர் தரப்புக்கு போலீஸ் தரப்பிலிருந்து கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு துபாயிலிருந்து நம்மைத் தொடர்புகொண்டார் ஸ்ரீதர்.

“போலீஸ் என்கவுன்டருக்குப் பயந்து வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறேன்’’ என்று சொன்ன ஸ்ரீதரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்