“தண்டனையைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு!”

பேரறிவாளன் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் விடுதலை குறித்து, 20-01-16 தேதியிட்ட ஜூனியர் விகடனின் கழுகார் பதில்கள் பகுதியில், வாசகர் ஒருவரின் கேட்டிருந்த கேள்விக்குத் தரப்பட்டிருந்த பதில் தொடர்பாக பேரறிவாளன் தனது வழக்கறிஞர் மூலமாக மறுப்புக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

“ஜூனியர் விகடனில் கேள்வி - பதில் பகுதியில், என் விடுதலை குறித்த வாசகர் ஒருவரின் கேள்விக்கு, தங்களின் பதில் ஏற்புடையது அல்ல. மேலும் அதை, டிசம்பர் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானதாகவும் பார்க்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்