பல்கலைக்கழக நிலம் தாரைவார்ப்பு?

அத்துமீறினாரா சேகர் ரெட்டி...

வேலூரில் ஓர் அதிர்ச்சி சம்பவம். அங்குள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு கும்பல் ஜே.சி.பி-யுடன் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியது. அந்த இடத்தை சமன் செய்தது. அதன் பின்னணியில் இருப்பவர், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் சேகர் ரெட்டி. பல்கலைக்கழக வளாகத்துக்குள் உள்ள 1.5 ஏக்கர் நிலம் தனக்குச் சொந்தமானது என்று அவர் சொல்லி வருகிறார். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் பரபரத்துக் கிடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்