மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுங்கள்... இல்லையென்றால் ரோட்டுக்கு வந்து போராடுங்கள்..!

நிலம்... நீர்... நீதி!

மிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளில் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன? இவை தொடர்பான அனைத்து விவரங்களையும் விரிவான அறிக்கையாக வருகிற பிப்ரவரி 9-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல்செய்ய வேண்டும்.’

- இப்படி ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளனர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோர்.

‘‘இதையே ஓர் ஆயுதமாக எடுத்துக்கொண்டு, தமிழகம் முழுக்க உள்ள ஆக்கிரமிப்புகளை களையெடுக்க பொதுமக்கள் உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டும்’’ என்று குரல் கொடுக்கின்றனர், நீர்நிலைகளைக் காக்கும் முயற்சியில் விகடன் உருவாக்கியிருக்கும் ‘நிலம்... நீர்... நீதி!’ இயக்கத்தில் கைகோத்திருக்கும் தன்னார்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்