‘காந்தி சிலை’ திறப்பை தள்ளிவைத்த நத்தம் விசுவநாதன்!

மதுவை எதிர்த்து 56 முறை கைதான நந்தினி...

துவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர், நந்தினி. அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொகுதியில் அவர் நடத்திவரும் போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

“மதுக்கடைகளை மூட முடியாது, அது சாத்தியமில்லை’’ என்று, அண்மையில் நடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் அழுத்தம் திருத்தமாக அறிவித்தார், அமைச்சர் நத்தம் விசுவநாதன். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நத்தம் தொகுதியில் போராட்டம் நடத்தச் சென்ற நந்தினி, அவர் தந்தை, தங்கை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். நந்தினி 56-வது முறையாகக் கைதாகி விடுதலையாகி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்