மிஸ்டர் மியாவ்

சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டின் அருகில் டென்டல் க்ளினிக் நடத்தி வருகிறார், டாக்டர் மாயா. ஒரு பக்கம் நோயாளிகளைப் பார்த்துக்கொண்டும், இன்னொரு பக்கம் சினிமாவில் நடித்தும் வருகிறார் மாயா. ‘உன்னோடு கா’, ‘மெட்ரோ’ படங்களில் நடித்துள்ள மாயாவின் சமீபத்திய சாதனை கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த ஊரான திருச்சிக்குப்போய் வாக்களித்துவிட்டு வந்ததுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்