மிஸ்டர் மியாவ்

திரையில் பார்ப்பதற்கு ஃப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் மாதிரி ஃப்ரெஷ்ஷாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் ‘ராமனின் மோகனம்...’ பாடல் பாடிய கதாநாயகி மேனகாவின் மகள். ‘இது என்ன மாயம்’, ‘ரஜினி முருகன்’ என்று இரண்டே படங்களில் உச்சத்துக்குப் போய்விட்டார். இப்போது விஜய்யுடன் ‘தளபதி-60’ படத்தில் நடித்துவரும் கீர்த்திக்கு, விஜய் படம் ரிலீஸான பிறகு சம்பளத்தை உயர்த்தும் திட்டம் இருப்பதால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. சினிமா கனவு என்ன என்று கேட்டால், ‘எங்கம்மா ரஜினி சாரோடு டூயட் பாடின மாதிரி நானும் அவரோடு  ஒரு படத்துல பாடி ஆடணும்’ என்று சொல்லிக் கண் சிமிட்டுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்