ஆடம்பர சிற்பக்கூடத்தில் அரிய சிலைகள் பதுக்கல்!

வலையில் சிக்கும் சிலைக் கடத்தல் மாஃபியா!குற்றம்

சிலைக் கடத்தல் வழக்கில் தீனதயாளன் கைதுப் படலத்துக்குப் பிறகு, இந்த நெட்வொர்க்கில் உள்ளவர்கள் ஒவ்வொருவராகச் சிக்கிவருகிறார்கள்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் கேலரியுடன் இணைந்த வீடு மற்றும் இரண்டு கிடங்குகள் என மூன்று இடங்களில் இருந்து பழங்காலத்தைச் சேர்ந்த 71 கற்சிலைகள், 50 உலோகச் சிலைகள், 51 தேர் மரச் சிற்பங்கள், 42 பழமையான ஓவியங்கள் ஆகியவற்றைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சில வாரங்களுக்கு முன்பு கைப்பற்றினர். சிலைக் கடத்தல் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி என்று சொல்லப்படும் தீனதயாளன், தாமாகவே போலீஸில் சரணடைந்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவருக்கு உடந்தையாக இருந்த நான்கு பேர் கைதுசெய்யப் பட்டனர். ஐந்தாவதாக, தீனதயாளனின் நண்பர் என்று சொல்லப்படும் லட்சு (எ) லட்சுமி நரசிம்மன் 24-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்